வங்காளதேசத்தில் பருவ நிலை மாற்றத்தை சமாளிக்க ஆற்றில் மிதக்கும் மணல் படுக்கைகளை தயார் செய்து நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயி!
வங்காளதேசத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் சீதோஷ்ண நிலை தவறுதல் உள்ளிட்டவைகளில் இருந்து தப்பிக்க விவசாயிகள் ஆற்றில் மிதக்கும் மணல் படுக்கைகளை தயார் செய்து நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பருவநிலை தவறுதலால் பெரும் அழிவுகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 7-வது இடத்தில் வங்காளதேசம் உள்ளது. சீதோஷ்ண நிலை மாறுதலால் பயிர் சாகுபடியில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க விரும்பிய விவசாயிகள், ஆற்றில் மிதக்கும் மணல் படுக்கைகளை தயார் செய்து அதில் உப்பு நீரை எதிர்த்து வளரக் கூடிய நெல் வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.
Comments